தமிழின் நுட்ப மறுமலர்ச்சியின் ஐந்தாம் கட்டம்

அறிவு, நுட்பியல், ஆவண களஞ்சியங்கள் மற்றும் சமூகப் பங்கேற்பு ஆகியவற்றை இணைத்து தமிழ் மொழியின் மறுமலர்ச்சிக்கான இயக்கம். கற்றல், ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பு மூலம் தமிழின் தொன்மையை நவீனத்தோடு இணைக்கிறோம்.

ஏன் ஐந்தாம் தமிழ்ச் சங்கம்?

தமிழறிவை பாதுகாக்க மற்றும் வளர்க்க
தமிழில் நுட்பத்தை உருவாக்க
தமிழ் சமூக பங்கேற்பை வளர்க்க
எங்கள் தொலைநோக்கை அறிக

இயக்கத்தின் முக்கிய துறைகள்

தமிழ் & தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு

தமிழ் & தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு

செயற்கை நுண்ணறிவு கருவிகள், திறந்த மூல தளங்கள், தமிழ் கணினி தரநிலைகள் மற்றும் தமிழ் மொழியில் வேரூன்றிய எண்ணியல் புதுமைகளை வளர்க்கிறோம்.

உலகத் தமிழர் இணைப்பு

உலகத் தமிழர் இணைப்பு

உலகமெங்கும் உள்ள தமிழர்களை எண்ணியல் பாலம் மூலம் இணைக்கிறோம். ஒத்துழைப்பு, நிகழ்வுகள் மற்றும் பகிர்ந்த தொழில்நுட்பத் தளங்கள் வழியாக.

தமிழ் கல்வி & ஆராய்ச்சி

தமிழ் கல்வி & ஆராய்ச்சி

சங்க இலக்கியம் மற்றும் தொன்மை தமிழ் நூல்களை டிஜிட்டலாக்குதல், ஆராய்ச்சி முயற்சிகளை ஆதரித்தல், உலகளாவிய தமிழ் அறிவுக் களஞ்சியம் அமைத்தல்.

முன்னணி திட்டங்கள்

தமிழ் அறிவு இயந்திரம்

தமிழ் அறிவு இயந்திரம்

தமிழ் மொழிக்கென உருவாக்கப்படும் அறிவு இயந்திரம். தமிழ் தரவுகளை சேகரித்து, திறந்த மூல தொழில்நுட்ப அடிப்படையில் AI பயன்பாடுகளுக்கான தன்னிறைவு சூழலை உருவாக்கும் முயற்சி.

மேலும் அறிய
எண்ணியல் கைப்பேசி நூலகம்

எண்ணியல் கைப்பேசி நூலகம்

சங்க கால இலக்கியங்களிலிருந்து நவீன நூல்கள் வரை தமிழ் அறிவை எண்ணியல் வடிவில் உலகம் முழுவதும் அணுகக்கூடிய கைப்பேசி தளமாக மாற்றும் திட்டம்.

மேலும் அறிய
தமிழ் தொழில்நுட்ப ஆய்வகம்

தமிழ் தொழில்நுட்ப ஆய்வகம்

தமிழ் மொழி அடிப்படையிலான மென்பொருள்கள், கருவிகள், உருவாக்கம் மற்றும் ஆராய்ச்சிக்கான தொழில்நுட்ப மையம். இளைஞர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் திறந்த ஆய்வு சூழல் ஆகியவற்றை உருவாக்கும்.

மேலும் அறிய
தமிழ் தொழில்நுட்ப புதுமைத் தொடர்ப்போட்டி

தமிழ் தொழில்நுட்ப புதுமைத் தொடர்ப்போட்டி

தமிழ் மொழியை மையமாகக் கொண்டு புதுமை சிந்தனைகள், பயன்பாடுகள், தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்கும் ஆண்டு நிகழ்வு.

மேலும் அறிய

அறிவுக் கூடல்கள்

08
மார்ச் 2026

விக்கிப்பீடியா அறிவியல் பயிலரங்கம்

காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி

கலைஞர் நூற்றாண்டு நூலகம், விக்கிப்பீடியா மற்றும் ஐந்தாம் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் அறிவியல் பயிலரங்கம். பங்கேற்பதற்கு முன்பதிவு அவசியம்.

மேலும் அறிய

இயக்கத்தில் இணையுங்கள்

தமிழ் மொழியின் எதிர்காலத்தை தொழில்நுட்பத்தின் சக்தியுடன் இணைக்கும் புதிய எழுச்சியின் ஒரு பகுதியாகுங்கள்.

அறிவு, ஆராய்ச்சி, புதுமை — இவை அனைத்தையும் தமிழ் மையமாக கொண்டு உலகளாவிய மாற்றத்தை உருவாக்க நாம் ஒன்றிணைவோம்.

உறுப்பினராக சேருங்கள் இயக்கத்தை பற்றி மேலும் அறிய