தமிழ் தொழில்நுட்ப ஆய்வகம்

தமிழுக்கான எண்ணியல் மற்றும் தொழில்நுட்ப கருவிகளை உருவாக்கும் ஒருங்கிணைந்த முயற்சி

தமிழின் எண்ணியல் எதிர்காலத்தை வடிவமைக்கும் முயற்சி.

தமிழ் மொழியின் எண்ணியல் பரிமாணத்தை வலுப்படுத்தும் நோக்கில் தொழில்நுட்ப அடிப்படையிலான கருவிகள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டமாக தமிழ் தொழில்நுட்ப ஆய்வகம் வடிவமைக்கப்படுகிறது.

ஆய்வகத்தின் நோக்கம்

தமிழுக்கான நவீன தொழில்நுட்ப சூழலை உருவாக்குதல், கட்டமைக்கப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளை ஒருங்கிணைத்தல் மற்றும் நீடித்த எண்ணியல் கருவிகள் உருவாக்குவதற்கான ஆய்வு மற்றும் செயல்முறை அமைப்பை உருவாக்குதல்.

செயற்பாட்டு அணுகுமுறை

  • தன்னார்வ தொழில்நுட்ப பங்களிப்பு
  • ஒருங்கிணைந்த திட்ட மேம்பாடு
  • ஆவணப்படுத்தப்பட்ட செயல்முறை
  • மையச் சங்க ஒருங்கிணைப்பு

தேவையான தன்னார்வ குழுக்கள் உருவாகியதும் ஆய்வகம் செயற்பாட்டில் வரும்.

தற்போதைய நிலை

  • திட்டமிடல் கட்டத்தில் உள்ளது
  • தொழில்நுட்ப தன்னார்வலர்கள் இணையும் நிலை
  • விரிவான விவரங்கள் பின்னர் புதுப்பிக்கப்படும்